மஜக தஞ்சை வடக்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..!

குடந்தை.ஜுன்.09., தஞ்சை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் தலைமையில் வழுத்தூர் ராயல் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக #அஞ்சுமன் அறிவாக … Continue reading மஜக தஞ்சை வடக்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..!